செல்வம் தரும் தியான ஸ்லோகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
செல்வம் தரும் தியான ஸ்லோகம்
வெள்ளிக்கிழமைகளில் குபேரனுடைய தியான ஸ்லோகம் சொல்லி வழிபடுவது சிறப்பு. அந்த ஸ்லோகம்:
மநுஷ்யவாஹ். விமாந வரஸ்திதம்
கருடரத்ந நியம் நிதி நாயகம்
சிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வகதம் தநதம் பஜே துந்திலம்
இதன் பொருள் :
``மனிதர்களால் தாங்கப்பெறும் உத்தமமான விமானத்தில் வீற்றிருப்பரே! கருரத்தினம் (மரகதம்) போன்று ஒளி வீசுபவரே! நவ நிதிகளின் தலைவரே! சிவபெருமானின் தோழரே! சிறந்த கதை என்னும் ஆயுதத்தை கையில் எந்தியவரே! பொன் முடி போன்ற ஆபரணம் பூண்டு தொந்தியோடு விளங்குபவரே! செல்வம் தருபவருமாகிய குபரேப் பெருமானே உம்மை வணங்குகிறோம்''- என்பதாகும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» செல்வம் தரும் எண்ணெய் குளியல்
» குழந்தை செல்வம் தரும் சந்தான லட்சுமி விரதம்
» ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்
» சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
» குன்றாத செல்வம் வழங்கிடும் காளீஸ்வரன்
» குழந்தை செல்வம் தரும் சந்தான லட்சுமி விரதம்
» ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்
» சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
» குன்றாத செல்வம் வழங்கிடும் காளீஸ்வரன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya