லட்சுமி விரத மந்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
லட்சுமி விரத மந்திரம்
எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் லட்சுமியை விரதநாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும் பூஜை செய்யலாம். துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரகள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.
முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லிய பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.
1. சகலசித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமிய போற்றி!
5. தான்ய விருத்தியளிக்கும்-தான்யலட்சுமியே போற்றி!
6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்-விஜயலட்சுமியே-போற்றி!
7. சவுபாக்கியங்கள் தரும்-மகாலட்சுமியே போற்றி!
8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்-வீரலட்சுமியே போற்றி!
9. அனைத்து நன்மைகளையும் வரமாகத்தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சௌபாக்கிய லட்சுமி மந்திரம்
» லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம்
» நவராத்திரி விரத நியதிகள்
» விரத காலத்தில் அணிய வேண்டிய ஆடை
» விரத காலத்தில் அணிய வேண்டிய ஆடை
» லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம்
» நவராத்திரி விரத நியதிகள்
» விரத காலத்தில் அணிய வேண்டிய ஆடை
» விரத காலத்தில் அணிய வேண்டிய ஆடை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya