கீழக்கரை அருகே முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

கீழக்கரை அருகே அல வாய்க்கரைவாடி கருப்பட்டி முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
நேற்று மாலை அணுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.,முதற்கால வேள்வி நடத்தப்பட்டு பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி,யத்ரா தானம். கடம் புறப்பாடு நடத்தப்பட்டு. பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பின்னர் மூலவர் கருப்பட்டி முனீஸ்வரருக்கும், பரிவார தேவதைகளின் கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம் சந்திரசேகர சாஸ்திரி,ரகுராமசந்திரன் சாஸ்திரி தலைமையில் மூலவர் கருப்பட்டி முனீஸ்வரருக்கும்,விநாயகர் ஆஞ்சநேயர்,பத்ரகாளி, கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பரஞ்ஜோதி தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» ஒரத்தநாடு அருகே குன்னம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» ஒரத்தநாடு அருகே குன்னம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya