நோயை விரட்டும் யம தீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நோயை விரட்டும் யம தீபம்
தீபாவளிக்கு முன்பு வரும் (ஒரு நாள் முன்பு) திரயோதசி நாளுக்கு யமதீப திரயோதசீ எனப் பெயர். அன்று மாலை யமதர்மராஜாவை வழிபட வேண்டும். அதாவது மண் அகலில் நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தல் வேண்டும்.
இந்த வழிபாடு அறியாமல் செய்த பாபவங்களையும், யம பயத்தையும் போக்கும். வீட்டில் எவ்வளவு நபர்கள் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண்விளக்கு வீதம் அவரவர்களைக் கொண்டே அகல் தீபங்களை தனது வீட்டு வாசலிலோ அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ ஏற்றி வைக்க வேண்டும்.
தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். `பாசம் தண்டம் இவைகள் கைகளில் ஏந்திக் கொண்டு யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் ஸூர்யனின் புத்ரரான யம தர்மராஜாவானவர்,
நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் சந்தோஷமடையட்டும் என்று சொல்லி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இது அபம்ருத்யு என்னும் தோஷத்தைப் போக்கடித்து வியாதியற்ற நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது காந்த புராணம்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கரும்பேஸ்வரர்
» தீய சக்திகளை விரட்டும் தீப வழிபாடு
» சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை
» தீராத நோயை தீர்க்கும் எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி
» தீபாவளி தீபம்
» தீய சக்திகளை விரட்டும் தீப வழிபாடு
» சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை
» தீராத நோயை தீர்க்கும் எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி
» தீபாவளி தீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya