வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ஒரம்புபாளையம் காமராஜ் நகரில் புதிதாக சக்தி விநாயகர் கோயில் கட்ட பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நவீன சிற்ப சாஸ்திரப்படி கோயில் கட்டப்பட்டு வர்ண கலாலேபம் செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 9ம் தேதி காலை சக்தி விநாயகர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் நகராட்சி கவுன்சிலர் நெடுஞ்செழியன், அரசு வக்கீல் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி, பஞ்., தலைவர் சண்முகம், கூட்டுறவு வங்கி தியாகராஜன், வார்டு கவுன்சிலர் கந்தசாமி, சுமங்கலி செல்வராஜ், சுவாதி ரவி உட்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya