Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்

Go down

தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம் Empty தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்

Post by oviya Sun Dec 07, 2014 9:47 am

திருவாரூர்: தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு விழா எடுக்கப்படுவதே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீபமே சாத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள் அளித்தார். விருதாச்சலம் மாவட்டம் சிவகாசியில் நடராஜ பெருமான் செவ்வந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்பு வீதி உலா வந்த நடராஜ பெருமான் பக்தர்களை பரவசப்படுத்தினார். இதுபோன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வலது பாத தரிசனம் நடைபெற்றது. இதனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சிவ பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் நள்ளிரவு முதல், நடராஜ பெருமானுக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum