Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது

Go down

ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது Empty ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது

Post by oviya on Tue Dec 09, 2014 1:17 pm

தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் தொடர்பில் இரண்டு பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் மூன்று முக்கிய முறைப்பாடுகளும் அடங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum