சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். நானை தரிசனவிழா நடக்கிறது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது. கடந்த 9ம் தேதி இரவு தெருவடைச்சானும், நேற்று (12ம் தேதி) இரவு தங்கரதத்தில் பிச்சாடனர் வெட்டும் குதிரை வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான தேர்திருவிழா இன்று காலை தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வேதமந்திரங்கள் முழங்க தேரில் எழுந்தருளினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ, சிவா‘ என்று பக்தி முழக்கமிட்டபடியே வடம்பிடித்து தேரை இழுத்தனர். கீழவீதியில் புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக வலம் வந்தது. வழியெங்கும் திரண்டு நின்ற பக்தர்கள் தேரில் அருள்பாலித்த சுவாமியை தரிசித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை அடைகிறது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
» வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
» வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya