தேர் வடிவில் உள்ள சூரிய பகவான் ஆலயம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தேர் வடிவில் உள்ள சூரிய பகவான் ஆலயம்
ஒரிசா மாநிலத்தில் கொனார்க் சூரியன் கோவில் உள்ளது. இது 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவப்பு மணற் பாறைகளாலும், கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவம், சிறப்புமிக்க கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இந்து சமய மரபுகளின் ஒன்றான சவுரவ மதத்தில் சூரிய பகவான் தான் முக்கியக் கடவுள். இங்குள்ள மக்கள் எந்த ஒரு காரியங்களையும் செய்யும் முன், சூரியனை வழிபட்ட பிறகே தொடங்குவார்கள். இந்த ஆலயத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அத்தனை சிலைகளும் நுண்ணிய வேலைபாடுகள் கொண்டவை.
இந்தியாவில் சூரிய பகவானுக்காக அமைக்கப்பட்டு, எஞ்சி நிற்கும் கோவில், கொனார்க் சூரியன் கோவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை, யுனெஸ்கோ அமைப்பு, உலகப் பண்பாட்டுச் சின்னமாக 1984-ம் ஆண்டில் அறிவித்தது. இந்தக் கோவில் சூரிய பகவானின் தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» லிங்க வடிவில் அம்மன்
» அத்தனை தெய்வங்களும் அருளும் அற்புத ஆலயம்
» திருச்செந்தூரில் உள்ள துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்
» குழந்தை வடிவில் நந்தி
» மூன்று வடிவில் முருகப்பெருமான்
» அத்தனை தெய்வங்களும் அருளும் அற்புத ஆலயம்
» திருச்செந்தூரில் உள்ள துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்
» குழந்தை வடிவில் நந்தி
» மூன்று வடிவில் முருகப்பெருமான்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya