Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!

Go down

ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்! Empty ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!

Post by oviya Thu Dec 11, 2014 1:14 pm

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆளும் கட்சியை விட்டு விலகியதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சுப் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

தற்காலிக அடிப்படையில் பிரதி சுகாதார அமைச்சர் நலின் திஸாநாயக்க பதில் சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்தார்.

இன்று முற்பகல் திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் திஸ்ஸ அத்தநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சுகாதார அமைச்சர் பதவிக்காகவே திஸ்ஸ கட்சித் தாவியுள்ளதாக ஏற்கனவே கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை திஸ்ஸ அத்தநாயக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
» ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த
» பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
» ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!– திஸ்ஸ விதாரண
» திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum