Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

Go down

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை Empty சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

Post by oviya Thu Dec 11, 2014 1:21 pm

சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹசித்த முகந்திரமுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு கலவான பொலிஸ் பிரிவில் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே இன்று ஹசித்த முகந்திரத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum