திருமண தடை நீக்கும் அஷ்டலட்சுமி கோயில்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமண தடை நீக்கும் அஷ்டலட்சுமி கோயில்
பெசன்ட் நகரில் அமைந்துள்ளது அஷ்டலட்சுமி கோயில். சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் மகாலட்சுமி மகாவிஷ்ணுவுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் வகையில் கருவறை அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி என எட்டு லட்சுமிகள் உள்ளனர். லட்சுமியை மனமுருகி வழிபட்டால் கேட்ட வரங்களை கொடுப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தையின்மை, கணவன் மனைவி பிரச்னை, திருமண தடை நீங்க, குடும்ப பிரச்னை, நோய் நொடி இல்லாமல் இருக்க, தொடங்கிய காரியத்தில் வெற்றி தொடர விரதம் இருந்து வந்து வேண்டினால் நினைத்த காரியம் கைக்கூடும் என கூறுகின்றனர். இக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். திருவிழா அன்று கரகம் தூக்குதல் சிறப்பாக நடைபெறும். அன்னதான நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமண தடை நீக்கும் இரட்டைப்பிள்ளையார்
» திருமண தடை, உடல் உபாதை நீக்கும் வேலாத்தம்மன்
» அஷ்டலட்சுமி தரும் ஆற்றல்கள்
» திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
» திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்
» திருமண தடை, உடல் உபாதை நீக்கும் வேலாத்தம்மன்
» அஷ்டலட்சுமி தரும் ஆற்றல்கள்
» திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
» திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya