Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா

Go down

லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா Empty லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா

Post by oviya Thu Dec 11, 2014 2:15 pm

சென்னை அயனாவரத்தில் உள்ள பர்வதாம்பிகை சமேத பரசுராம லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. உற்சவர் நடராஜர், சிவகாமி  அம்மாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடந்தது.விசேஷ அலங்காரம், வெள்ளை சாத்துப்படி நடந்தது. 4 மாட வீதிகள் வழியாக  சுவாமி வீதியுலா வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர்  அருள்செல்வன், தக்கார் பிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum