புத்தாண்டை முன்னிட்டு மச்சக்கார முருகன் கோயிலில் நாணய பிரசாதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புத்தாண்டை முன்னிட்டு மச்சக்கார முருகன் கோயிலில் நாணய பிரசாதம்
வானகரம் மச்சக்கார முருகன் கோயிலின் குருஜி டாக்டர் வரதராசனார் கூறியதாவது: சென்னை-போரூர் தோட்டம் தொழிற்பேட்டை அருகே உள்ளது வானகரம். இங்கு மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோயில், கல்யாண பிரார்த்தனை தலமாகும். இங்குள்ள முருகனின் கன்னத்தில் சிவந்த மச்சம் இருப்பதால் மச்சக்கார முருகன் எனும் பெயர் வந்தது. இவரை வழிபட்டால் தடைபடும் திருமணங்கள் உடனே கைகூடும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இத்தலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
புத்தாண்டு தரிசனத்துக்கு கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயம் அருள் பிரசாதமாக வழங்கப்படும். புத்தாண்டு அன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். சுவாமிநாத பாலமுருகனுக்கு ராஜ அலங்காரம், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya