Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா

Go down

கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா Empty கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா

Post by oviya Thu Dec 11, 2014 3:00 pm

கோத்தகிரி : கோத்தகிரி அருகிலுள்ள பில்லிகம்பை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த சனிக்கிழமை துவங்கியது. அன்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து வன கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜையும், காலை 9 மணி முதல் 12 மணி வரை அம்மன் திருவீதி உலா அரக்கோல் இசை முழங்க ஒவ்வொரு வீட்டிற்கும் வந்தடைந்தது. நண்பகல் 1 மணி முதல் கங்கை பூசை, முடி காணிக்கை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து படுகர் கலாசார நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பகல் 2 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கக்கேரய்யா கோயிலில் சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அரக்கோல் ஹப்ப ஹாட்டமும் நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum