முத்துமாரி அம்மன் கோயிலில் முள் படுகள திருவிழா துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே பழையசாத்தனூரில் முத்துமாரி அம்மன் கோயிலில் முள் படுகள திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. பெரம்பலூர் அடுத்த புதுநடுலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய சாத் துனூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முத்துமாரி அம்மன், பாப்பாத்தி அம்மன், செல்லியம்மன், சப்த கன்னிமார்கள் மற்றும் ஆகாச கருப்புசாமி, லாட சன்னாசி கருப்புசாமி, மதுரை வீர கருப்பு சாமி, வாமுனி செம்முனி, முத்துசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆண்டுதோறும் முள் படுகளத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, 10ம் ஆண்டு முப்பூஜை பெருவிழா மற்றும் முள் படுகளத் திருவிழா காப்பு கட்டுதலுடனும், வழக்கமான உற்சாகத்துடனும் நேற்று துவங்கியது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 7ம் தேதி) முதல் 10ம் தேதி வரை தினமும் இரவு சாமி புறப்பாடு நடைபெறும். இம்மாதம் 11ம் தேதி மாலை 6 மணிக்கு கருப்புசாமி குடி அழைத்தல், அம்மனுக்கு பொங்கல் விழா மற்றும் சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் (12ம் தேதி) அம்மன் கருப்பாயி சாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான முள்படுகளம் இம்மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது.இதை யொட்டி, பூப்பந்தல் அலங்காரம், சந்தன காப்பும், கருப்புசாமிக்கு முப்பூஜை, காவு குடி பூஜை, பாரிவேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடை பெறும். பின்னர் நள்ளிரவில், அருள்வாக்கு நிகழ்ச் சியும், அதனைத் தொடர்ந்து முள் படுகள நிகழ்ச்சியும் நடைபெறும்.மறுநாள் (மார்ச் 14ம் தேதி) காலை 11 மணிக்கு மஞ்சள் நீர் குடி விடுதல் நிகழ்ச்சியும், 20ம் தேதி உதிர்வா பூஜை, முனி பூஜை, அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் கோவில் குடிபாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya