Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Go down

ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை Empty ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Post by oviya Mon Dec 01, 2014 1:07 pm

2006 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி தம்மிக்க கனேபொல முன்னிலையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சத்துரங்கனி மானவடு இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

இதனடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இம்மாதம் 8ம் திகதி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்
» எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!
» ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum