Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த

Go down

ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த  Empty ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த

Post by oviya Fri Dec 12, 2014 12:52 pm

எங்கள் கட்சி செயலாளர் எதிர்கட்சிக்கு போனார் அதற்கு பதிலாக ஐ.தே.க பொது செயலாளரை எம் பக்கம் மாற்றினோம் இப்பொழுது அவர் சுகாதார அமைச்சரானார்.

அவருக்கு நான் ஒரு கப் கோப்பியை தான் கொடுத்தேன் எம் பக்கம் வந்துவிட்டார். இதே போல் ரணிலுக்கு ஒரு கப் டீயை கொடுத்தால் அவரும் எம் பக்கம் வந்து விடுவார் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவம் பொது மக்களை கொலை செய்யவில்லை மக்கள் கூறியபடி யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தேன். நாட்டை அபிவிருத்தி செய்ய சொன்னார்கள் அதை செய்தேன்.

எனது கை இரத்தக்கறை படிந்த கையல்ல அப்படி இரத்தக்கறை பட்டால் கையை வெட்டிவிடுவேன். எனது அடுத்த இலக்கு அனுராதபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதே எதிர் வரும் காலங்களில் நாட்டை ஒற்றுமையான பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் “டும்” தான்: ஜனாதிபதி
» ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் கல்வியை அழித்தால் போதும்!: கலையரசன் மா.உ
» ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
» மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார் உதய கம்மன்பில! மஹிந்தவுக்கு பூரண ஆதரவு
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum