Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஸ்ரீயதோக்தகாரி கோயில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு பக்தர்கள் தரிசனம்

Go down

ஸ்ரீயதோக்தகாரி கோயில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு பக்தர்கள் தரிசனம் Empty ஸ்ரீயதோக்தகாரி கோயில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு பக்தர்கள் தரிசனம்

Post by oviya Fri Dec 12, 2014 1:30 pm

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கோமளவள்ளி சமேத ஸ்ரீயதோக்தகாரி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 23ம்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. காலை நிகழ்ச்சிகளான ஹம்ச வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், தங்க பல்லக்கு, சப்பரம், திருத்தேர் உற்சவம், தொட்டி திருமஞ்சணம், தீர்த்தவாரி நடந்தது.

இரவு நிகழ்ச்சிகளான சிம்மவாகனம், சூர்யபிரபை, அனுமந்தவாகனம், சந்திரபிரபை, யாழிவாகனம், யானை வாகனம், திருத்தேரில் எழுந்தருளல், திருமஞ்சனம், குதிரைவாகனம், வேதசார விமானம், புஷ்ப பல்லக்கு நடந்தது. நிறைவுநாள் நிகழ்ச்சியான நேற்று திருவாய்மொழி சாற்றுமுறை, வெட்டிவேர் சப்பரம் ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகளில் உலா வந்து பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
» திருத்தணி கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum