Search
Latest topics
Keywords
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா
திருவள்ளூர், : திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா, 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு, உற்சவர் தீர்த்தீஸ்வரர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், அம்ச வாகனம், பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏழாம் நாள் தேர்த் திருவிழா நடந்தது. எட்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் திருமண கோலத்தில், குதிரை வாகனத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஈஸ்வரனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை ரவி குருக்கள் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்