பெரிய கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு
Page 1 of 1
பெரிய கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு
சிவன்கோவில்களில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது ஆகும். ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் அது ஆண்டு முழுவதும் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த பலனை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள்.
தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் கைலாச நாதர்கோவில், கரந்தை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாதத்துக்கான பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெறுகிறது.
தஞ்சை பெரியகோவிலில் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பிரதோஷ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பெரிய நந்திக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் ரிஷபவாகனத்தில் சிவன்– பார்வதி எழுந்தருளி கோவிலை வலம்வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya