சூரியனின் சிறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சூரியனின் சிறப்பு
நவக்கிரகங்களில் 'ராஜகிரகம்' என்று வர்ணிக்கப்படுவது சூரியன். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழ உறுதுணையாக இருப்பவர் சூரியன். அப்படிப்பட்ட சூரியனுக்குரிய கிழமையாகக் கருதப்படுவது ஞாயிற்றுக்கிழமையாகும்.
ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று விளங்குபவர்கள், அதாவது சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருந்தால் பெற்றோர்களின் முன்னேற்றத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
தைப்பொங்கல் அன்று நாம் கதிரவனைத் தான் வழிபடுகிறோம். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருநாள் வந்தால் அந்த ஆண்டு மிகவும் சுபிட்சமானதாக அமையும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சந்திரனுக்குரிய சிறப்பு அம்சங்கள்
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya