விபூதி வாங்கும் முறை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
விபூதி வாங்கும் முறை
ஒற்றைக் கையால் விபூதி வாங்கக்கூடாது. வலது கையின் கீழே இடது கையை சேர்த்து வைத்தே விபூதி வாங்க வேண்டும். ஆலயங்களில் தரும் விபூதியைப் பூசிக் கொண்டது போக, மீதியை தரையில் உதறக் கூடாது. வலது கையில் வாங்கிய விபூதியை அப்படியே நெற்றியில் தரித்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலையில் குளிர்ந்த நீரில் சூரியன் உதிக்கும் முன்னால் நாம் குளிக்க வேண்டும். நமது உடலைச் சூரியன் ஆடையில்லாமல் அதிகாலையில் பார்க்கக் கூடாது. அப்படி அதிகாலையில் குளிக்கும் போது நீர்கோர்த்துக் கொண்டு ஜலதோஷத்தை உருவாக்கும்.
அந்த நீரை வாங்குகிற ஆற்றல் இந்த திருநீற்றிற்கு உண்டு. எனவே தான் குளித்ததும் திருநீறு நெற்றியில் அணிவது ஆரோக்கியத்தைச் சீராக்கும். ஆன்மிகத்திற்கும் வித்திடும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அன்னையை ஆலயத்தில் தரிசிக்கும் முறை
» இறைவனை வழிபடும் முறை
» அம்மனை வழிபடும் முறை
» நெய் அபிஷேகம் செய்யும் முறை
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை
» இறைவனை வழிபடும் முறை
» அம்மனை வழிபடும் முறை
» நெய் அபிஷேகம் செய்யும் முறை
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya