புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

புரட்டாசி 4–வது சனிக்கிழமையையொட்டி இன்று தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். பெருமாளுக்கு சுத்த அன்னத்தால் ஆன திருப்பாவடை அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பிறகு அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் சவுந்திர வள்ளி தாயாருக்கு காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஆழ்வாருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், தன்வந்திரி பெருமாளுக்கு மூலிகை அலங்காரமும் செய்யப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென்மலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு காய்கனிகள் கொண்டு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவில், நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவில், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோவில், கோபிநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» கரூர் அருகே ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» கரூர் அருகே ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya