மாலக்க சில்வா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் நேற்று அனுமதி வழங்கினார்.
மாலக்க சில்வாவின் மூக்கில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அவரது சட்டத்தரணி அசேல ரெக்கவ, மனுவொன்றின் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை ஆராய்ந்த நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் டிசம்பர் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் நடைபெறும் மாலக்க சில்வா சம்பந்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர் சார்பில் ஆஜராகுமாறு சட்டத்தரணி அசேல ரெக்கவவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் வெளிநாட்டு தம்பதியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாலக்க சில்வா, பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya