Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


தேசப்பற்றாளர் விமல் வீரவன்ஸ நிர்மாணிக்கும் ஹோட்டல்!

Go down

தேசப்பற்றாளர் விமல் வீரவன்ஸ நிர்மாணிக்கும் ஹோட்டல்! Empty தேசப்பற்றாளர் விமல் வீரவன்ஸ நிர்மாணிக்கும் ஹோட்டல்!

Post by oviya on Fri Dec 05, 2014 12:25 pm

மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினருக்காக வேண்டியதை செய்து தன்னை தேசப்பற்றாளன் என காட்டிக்கொள்ளும் அமைச்சர் விமல் வீரவன்ஷ, களுஹக்கல லபுகல வீதியின் வெலிக்கன சந்தி பகுதியில் பாரிய ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படுவதை தொடர்பில் பிரதேச மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், குறித்த நிர்மாண பணிகள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினது என பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஹோட்டலின் உண்மையான உரிமையாளர் யார் என்பது விரைவில் வெளியாகும் என ஜே.வி.பியின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு முன்னர் சுற்று சூழல் தொடர்பான ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் மேலும் தெரியவருகிறது.

சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பை சூழ மதில் சுவர் அமைக்கப்பட்டு அதற்குள் பாதுகாப்பான முறையில் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum