Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சந்தனம் பூசும் பெருமாள்

Go down

சந்தனம் பூசும் பெருமாள் Empty சந்தனம் பூசும் பெருமாள்

Post by oviya on Fri Dec 05, 2014 1:03 pm

வைணவ முறையில் வணங்கப்படும் மகாவிஷ்ணுவின் ஆலயங்களில், பொதுவாக பெருமாளுக்கு திருமண் கொண்டுதான் நாமம் இடுவார்கள்.

ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தவாடியில் உள்ள பெருமாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் கொண்டு நாமம் போல நெற்றியில் பூசுவதைக் காணலாம்.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சிவ தீட்சை பெற்றதால் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum