ஒரத்தநாடு அருகே குன்னம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஒரத்தநாடு அருகே குன்னம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு கிராமத்தில் அமையப்பெற்றுள்ள குன்னம்அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் யானை ஊர்வலத்துடன் பெண்கள் பாலி விழா நடந்தது.
யாகசாலை, கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. யாகசாலை பூஜையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து கலந்து கொண்டு வழிப்பட்டார்.
கும்பாபிஷேக விழாவில் வன்னிப்பட்டு, ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழையூர், கவாராப்பட்டு, கக்கரை, பொட்டலங்குடிக்காடு, பூவத்தூர், திருமங்கலக் கோட்டை உள்பட சுமார் 10 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். அவர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» கீழக்கரை அருகே முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» கீழக்கரை அருகே முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya