Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கிருஷ்ணரின் பால முகுந்தாஷ்டகம்

Go down

கிருஷ்ணரின் பால முகுந்தாஷ்டகம் Empty கிருஷ்ணரின் பால முகுந்தாஷ்டகம்

Post by oviya Sat Dec 06, 2014 12:00 pm

இந்தீவரஸ்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்
ஸந்தான கல்பத்ருமமாஸ்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

பொதுப் பொருள்:

நீலோத்பல மலரைப்போல கருநீல வண்ணமும் பேரழகும் வாய்ந்த திருமேனி கொண்டவரே, கிருஷ்ணா... நமஸ்காரம். இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவரே, வருந்தி வேண்டுவோருக்கு எல்லா பேறுகளையும் குறிப்பாக புத்திர பாக்கியம் அருளும் கற்பகவிருக்ஷம் போன்றவரே... பாலமுகுந்தா, நமஸ்காரம்

- கிருஷ்ண ஜெயந்தியன்று இத்துதியை பாராயணம் செய்தால் கிருஷ்ணரின் திருவருள் கிட்டும். குழந்தைப் பேறு உட்பட எல்லா நலன்களும் வந்து சேரும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum