காரிய சித்திக்காக விநாயகர் மந்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காரிய சித்திக்காக விநாயகர் மந்திரம்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பொருள் :
விநாயகர் கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர் மற்றும் வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மைகள் பெற்று வாழலாம் என்பது பொருளாகும்.
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
அதனால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் இம்மந்திரத்தை சொல்லிவிட்டு ஆரம்பிக்கவும். இப்படி செய்தால் அக்காரியமானது வெற்றி அடையும் என்பதாகும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காரிய வெற்றி பெற ஆதித்ய ஹ்ருதயம்
» காணிப்பாக்கம் விநாயகர்
» வழிநடை சரண மந்திரம்
» வள்ளலாருக்கு வழிகாட்டிய விநாயகர்
» நின்ற கோலத்தில் விநாயகர்
» காணிப்பாக்கம் விநாயகர்
» வழிநடை சரண மந்திரம்
» வள்ளலாருக்கு வழிகாட்டிய விநாயகர்
» நின்ற கோலத்தில் விநாயகர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya