சனியின் தாக்கத்தை குறைக்கும் பைரவர் வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சனியின் தாக்கத்தை குறைக்கும் பைரவர் வழிபாடு
சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்;
பிறகு அதை இரும்புக் கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்; வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்;
இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்;இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை
» சனியின் ஆதிக்க காலத்தில் வணங்க வேண்டிய தெய்வங்கள்
» வளங்கள் பல அருளும் பைரவர்
» கிரக தோஷம் போக்கும் பைரவர்
» பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்
» சனியின் ஆதிக்க காலத்தில் வணங்க வேண்டிய தெய்வங்கள்
» வளங்கள் பல அருளும் பைரவர்
» கிரக தோஷம் போக்கும் பைரவர்
» பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya