திருஷ்டி தோஷம் நீங்கும் திருவிசநல்லூர் கோவில் பைரவர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருஷ்டி தோஷம் நீங்கும் திருவிசநல்லூர் கோவில் பைரவர்கள்
திருவிசநல்லூர் கோவிலில் பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக, சதுர்கால பைரவர்களாக அருள்பாலிக்கின்றனர். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என நான்கு பைரவர்கள் அருள்கிறார்கள்.
இதில் ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் கல்வியிலும், உத்தியோகத்திலும் மேன்மை பெறலாம். இத்தல சொர்ண ஆகர்ஷண பைரவர் எதிரில், மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட வறுமை, கடன் அகலும், செல்வம் சேரும், சேமிப்பு உயரும்.
உன்மத்த பைரவருக்கு அருகில் சனி பகவான் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டச் சனி முதலிய சனி தோஷங்கள் விலகும். திருஷ்டி தோஷங்களும் நீங்கும். அடுத்ததாக யோக பைரவரின் அருகில் உத்திர கயிலாச லிங்கம் உள்ளது.
இந்த லிங்கத்தை வழிபட்டால் எல்லா விதமான ராஜ யோகங்களும் வாழ்வில் கிடைக்கப்பெறும். இழந்த சொத்து, பூர்வீக சொத்துக்களை மீண்டும் பெறலாம். நான்கு பைரவர்களையும் ஒரு சேர வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி, நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமணத் தடைகள் நீங்கும் துர்க்கை வழிபாடு
» சனி தோஷம் போக்கும் திருவாதவூர்
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
» சனி தோஷம் போக்கும் திருவாதவூர்
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya