தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
கடலூர் மாவட்டத்தை நடுநாடு என்று சைவப்பெருமக்கள் அழைப்பது வழக்கம். அந்த வகையில் நடுநாட்டு சிவத்தலங்களில் 17–வது சிவத்தலமாக விளங்குவது திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில். இத்தலத்தில் விநாயகருக்கு எதிரில் மூஷிக வாகனம் இல்லை.
மேலும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இங்கு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாத்தி, வழிபட்டால் ராகு, கேது தோஷம், சர்ப தோஷம் உள்ளிட்டவைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
துர்க்கையின் பாதத்திற்கு கீழ், எருமை தலை தான் எல்லா கோவில்களிலும் இருக்கும். ஆனால், வாமனபுரீஸ்வரர் கோவிலில் துர்க்கை கையில் கரம் திரும்பி உள்ளதோடு, கதாயுதமும் தாங்கி, தாமரை பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பாகும்.
பூர்வ ஜென்ம பகை, கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு, ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்ய வாமனபுரீஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அனைத்தும் நீங்கும். பிரதோஷத்தன்று சாமியை தரிசித்தால் 16 முறை காசியில் உள்ள இறைவனையும், 8 முறை திருவண்ணாமலை ஈசனையும், 3 முறை சிதம்பரம் நடராஜரையும் தரிசித்த பலன் கிடைக்குமாம்.
அதே தினத்தில் நந்தியை தரிசித்தால் எல்லா சிவன்கோவில்களுக்கும் 3 முறை சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்றாகும். இந்த கோவில் பிரம்ப ஸ்தலத்தில் 5–வது இடமாகவும், ருத்ர ஸ்தலத்தில் 7–வது இடமாகவும் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்க பெறுமாம்

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» சனி தோஷம் போக்கும் திருவாதவூர்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்
» சனி தோஷம் போக்கும் திருவாதவூர்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya