பூஜைக்கு ஏற்ற விளக்குகள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பூஜைக்கு ஏற்ற விளக்குகள்
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.
எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து மாற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48) நாட்கள் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும். விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சூரியனை வழிபட ஏற்ற தலங்கள்
» வித்யாரம்பம் தொடங்க ஏற்ற நேரம்
» விநாயகரை வணங்குவதற்கு ஏற்ற விரத நாட்கள்
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
» ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்ற தானியமும்.. கிரகபலனும்..
» வித்யாரம்பம் தொடங்க ஏற்ற நேரம்
» விநாயகரை வணங்குவதற்கு ஏற்ற விரத நாட்கள்
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
» ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்ற தானியமும்.. கிரகபலனும்..
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya