Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் 108 சங்கு அபிஷேகம்

Go down

கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் 108 சங்கு அபிஷேகம் Empty கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் 108 சங்கு அபிஷேகம்

Post by oviya Sun Nov 30, 2014 1:51 pm

கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கலச பூஜை, மூலமந்திரம், சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆலயத்தை வலம் வந்தது. அதன்பிறகு பாடலீஸ்வரருக்கு கலச அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. இதேபோல் பெரியநாயகி அம்மனுக்கும் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கார்த்திகை மாத 2-வது சோம வாரத்தை முன்னிட்டு பெண்கள் ஆலயத்தை 108 முறை சுற்றி வழிபட்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum