Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மருத்துவர்களின் மருத்துவர்

Go down

மருத்துவர்களின்   மருத்துவர் Empty மருத்துவர்களின் மருத்துவர்

Post by oviya Sun Dec 07, 2014 8:29 am

சென்னை திருமழிசையில் உள்ளது, வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில். இங்கு விநய ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடனும் செந்தூரம் பூசிய வாயுடனும் தீர்க்கமான பேசும் விழிகளோடும் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார். ‘பாதாள நிதி பேத்தாரம்’ எனும் பஞ்சமுக அனுமனின் ஒரு முகமான வராஹ முகம், வடக்கு நோக்கியபடி இருக்கும். தீராத கடன் தொல்லைகளைத் தீர்த்து, நியாயமான தேவைகளுக்கான பண உதவிகளையும் அருளக்கூடியது இந்த வராஹ முகம். அவரின் அம்சமான, வடக்கு நோக்கியிருக்கும் இந்த அனுமனும் அதேபோல் தக்க சமயத்தில் தக்கதை தக்கவர்க்குத் தருபவரே. கொடிய விஷ நோய்களையும் மருத்துவர்களால் அடையாளம் காண முடியாத, கண்டுபிடிக்க முடியாத உடல் உபாதைகளையும் தீர்த்து டாக்டர்களுக்கே டாக்டர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் இவர். இந்த வாயு மைந்தனை ஆறு வாரம், ஏதாவது ஒருநாள் ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டால் திருமணத் தடையும் நீங்கிவிடுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum