திருமாங்கல்ய ஊர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமாங்கல்ய ஊர்
மதுரையில் மீனாட்சி– சொக்கநாதருக்கு திருமணம் நடைபெற்றபோதும், திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்– தெய்வானைக்கு திருமணம் நடந்தபோதும், திருமங்கலம் என்ற ஊரில்தான் தேவர்கள் தாலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த ஊர் ஆதி காலத்தில் ‘திருமாங்கல்யபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலத்தில் அந்தப் பெயர் மருவி, ‘திருமங்கலம்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.
இதனை உறுத்திப்படுத்தும் விதமாக, திருமங்கலத்தில் ‘குமாரக்கோவில்’ என்ற பெயரில் முருகன் ஆலயமும், மீனாட்சி– சொக்கநாதர் ஆலயமும் உள்ளன.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya