மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடந்தது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று தொடங்கியது. கிராம தேவதையான கோலவிழியம்மன் கோயிலில் பங்குனி பெருவிழாவுக்கான உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடி மண்டபத்துக்கு காலை 7.30 மணியளவில் கபாலீஸ்வரர் எழுந்தருளினார்.
தொடர்ந்து 9 புனித கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டது. நவ தானியங்கள் 9 இலைகளில் வைக்கப்பட்டன. சிவனுக்கு உகந்த உடுக்கை போன்ற பொருட்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் பெருவிழா திருக்கொடி ஏற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். இதையடுத்து கொடியேற்றத்துக்கான மகா தீபாரதனை காட்டப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் ‘மயிலையே, கயிலை‘ என்று பக்தி பரசவத்துடன் கோஷமிட்டனர். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயிலையில் பங்குனி பெருவிழா உற்சாகம் : சவுடல் விமானத்தில் கபாலீஸ்வரர்
» பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
» மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஆரம்பம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா
» பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
» மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஆரம்பம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya