Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா

Go down

ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா Empty ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா

Post by oviya Sun Nov 30, 2014 2:04 pm

பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் சிம்மமலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விழா நடந்தது.லட்சுமி நரசிம்மர், சீனிவாச பெருமாள், பஞ்ச நரசிம்மர், யோக நரசிம்மர், அலமேலு மங்கை, வரதராஜபெருமாள் ஆகிய சுவாமி திருமஞ்சனம் செய்து பின்னர் கார்த்திகை மாத பூஜை செய்தனர்.

இதில் கோவில் நித்திய சொற்பொழிவாளர் மணிபாலன் கண்ணன் வேடம் அணிந்து 108 படிக்கு பக்தி பாடல் பாடினார். இஞ்சிமேடு பெரிய மலையில் உள்ள திருமணிச்சேரை உடையார் சிவன் லிங்கத்திற்கு பால், தயிர், பன்னீர், சந்தானம், குங்குமம், திருநீர் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்து சிவச்சாரியார் ஆனந்தன் கற்பூர ஆராதனை செய்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum