Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது

Go down

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது Empty திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது

Post by oviya Sun Nov 30, 2014 2:05 pm

நகரி, நவ. 18–

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை பிரமோற்சவம் கோலாகலமாக நடத்தப்படுவது உண்டு.

இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் வீதி உலா வருகிறார்.

23–ந்தேதி இரவு கஜ வாகன சேவையும், 24–ந்தேதி இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளான சக்கரஸ்நானம் (தீர்த்தவாரி) 27–ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் 5 லட்சம் பக்தர்கள் திருச்சானூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் இன்று மாலை அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக காலை பத்மாவதி தாயாரை கிருஷ்ணசாமி முக மண்டபத்தில் எழுந்தருளச் செய்த 1 லட்சம் குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது.

உலக அமைதிக்காக இந்த அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum