திருப்பதி தரிசனம் திருப்பதி தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி தரிசனம் திருப்பதி தரிசனம்
சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மூலம் காலை 6.15 மணிக்கு சப்தகிரி ரயில் மூலம் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அன்றைய தினமே தரிசனத்தை முடித்து விட்டு இரவு 8.35 மணிக்கு ரயிலில் சென்னை வந்தடையலாம். இதற்காக பெரியவர்களுக்கு 2ம் வகுப்பு இருக்கைக்கு 1,100ம், ஏ.சி. வகுப்புக்கு 1,580ம் கட்டணம் ஆகும். இதில், திருப்பதி சென்று வர ரயில் பயணச்சீட்டு, திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து திருமலை சென்று வர தனியார் வாகனம், விரைவு தரிசனத்துக்கு 300 ஆகியவை அடங்கும். சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்று வர சாலை மார்க்கமாகவும் தினசரி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஐஆர்சிடிசி இணை பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
» திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!
» வேடனாக வந்த திருப்பதி சீனிவாசன்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!
» வேடனாக வந்த திருப்பதி சீனிவாசன்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya