அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

புதுவண்ணாரப் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை மாத முதல் நாள் கணபதி ஹோமம் செய்யப்பட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
ஸ்தாபகரும், குருசாமியுமான எம்.பி. ராமச்சந்திரன் முன்னிலை யில் வட சென்னையை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் மாலை அணிவித்துக் கொண்டனர். மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் இரவு நேரங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மண்டல பூஜை நிறைவு நாளான அடுத்த மாதம் டிசம்பர் 27–ந்தேதி காலை 9 மணிக்கு பக்தர்களும், பொதுமக்களும் நெய் அபிஷேகம் செய்ய பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை வட சென்னை ஐயப்பா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கருப்பத்தூர்கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய 5 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya