Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா

Go down

குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா Empty குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா

Post by oviya Tue Dec 09, 2014 1:37 pm

வலங்கைமான், : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற தலமான இக்கோயில், நவகிரகங்களில் ஒன்றான குரு பரிகார தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் குரு பகவான் இன்று இரவு 9.10க்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 16 முதல் 23ம் தேதி வரை நடந்தது. 2ம் கட்ட லட்சார்ச்சனை குரு பெயர்ச்சிக்கு பிறகு, வரும் 30 முதல் ஜூன் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. லட்சார்ச்சனை காலை 9 முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. லட்சக்கணக்கில் பக்கதர்கள் வருவார்கள் என்பதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்
» ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum