டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
ருமலை, : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெல்லி உதயன் மார்க் பகுதியில் ரூ11.5 கோடி செலவில் 1.17 ஏக்கர் பரப்பளவில் ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவும், கும்பாபிஷேகமும் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.பின்னர், அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு அளித்த பேட்டியில், ‘‘தலைநகர் டெல்லியில் கோயில் கட்டுவதற்காக தேவஸ்தானம் 16 ஆண்டுகள் முயற்சித்தது. அதற்கு இப்போதுதான் பலன் கிடைத்துள்ளது. வரலாற்று புகழ்மிக்க குருஷேத்திரத்தில் விரைவில் மாதிரி கோயில் கட்டப்படும். தொடர்ந்து, முக்கிய நகரங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயில்களிலும் இலவச அன்ன பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya