Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

Go down

ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா Empty ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

Post by oviya Sun Dec 07, 2014 10:08 am

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோயில் இணை செயல் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தலைமை தாங்கி பேசியதாவது: ரத சப்தமியையொட்டி ஒரே நாளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி மற்றும் உற்சவ மூர்த்தி வீதி உலா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். 17-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை சக்கர ஸ்தானமும், தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. விழாவையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். ரத சப்தமி அன்று அதிகாலை 3.30 மணிக்கு விஐபி பிரேக் தரிசனம் நடக்கும். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum