Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சுகன்யா இலங்கை வருகை!

Go down

சுகன்யா இலங்கை வருகை! Empty சுகன்யா இலங்கை வருகை!

Post by oviya Wed Dec 10, 2014 12:58 pm

நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது
இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது.

இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார்.

இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

சுகன்யா, 1890 தொன் எடைகளை கொண்டது. இதில் 165 வீரர்கள் உள்ளனர்.

101.1 மீற்றர் நீளத்தை கொண்ட இந்தக் கப்பல் டிசம்பர் 12ம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்: இலங்கை
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
» தங்க கடத்தல்காரர்களின் புதிய வழி இலங்கை! ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 85வது இடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum