Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்

Go down

திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம் Empty திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்

Post by oviya Wed Dec 10, 2014 1:44 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா 9ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு வெங்குபாஷா மண்டகப்படியிலிருந்து சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து சிவன்கோயில் சேர்ந்தார். அங்கு தீபாராதனையாகி, பச்சை சாத்தி மண்டகப்படி சேர்ந்தார். பகல் 12.15 மணிக்கு ஆறுமுகநயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில் கோயிலை அடைந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum