லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
சென்னை அயனாவரத்தில் உள்ள பர்வதாம்பிகை சமேத பரசுராம லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடந்தது.விசேஷ அலங்காரம், வெள்ளை சாத்துப்படி நடந்தது. 4 மாட வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அருள்செல்வன், தக்கார் பிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya