திருச்செந்தூரில் தெப்பத் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்செந்தூரில் தெப்பத் திருவிழா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வானங்களில் திருவீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம் திருவிழாவான நேற்று மாலையில் சிவன் கோயிலில் இருந்து சுவாமி அம்மன் எழுந்தருளி சன்னதி தெரு யாதவர் மண்டகப்படிக்கு சென்றடைந்தது.
அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து இரவில் சுவாமி அம்மன் புஷ்பச்சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டகப்படிக்கு சேர்ந்தது. அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சுவாமி மேலக்கோயில் சேர்ந்தார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya