Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு

Go down

ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு Empty ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு

Post by oviya Thu Dec 11, 2014 2:52 pm

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சப்தாவரணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழா 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தைத்தேர் திருவிழாவின் நிறைவாக நம்பெருமாள் சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நம்பெருமாள் 5 திருச்சுற்றுக்களை சுற்றி வலம் வந்தார். ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதியில் திருவந்திக்காப்பு நடைபெற்றது. உடையவர் சன்னதி வழியாக வலம் வந்து இரவு 8.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பின்னர் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Taitter at Srirangam temple festival closing ceremony captavaranam

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ நிறைவு விழா
» ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum